விக்டோரியா பல்கலைக்கழகம்

(விக்ரோறியா பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விக்ரோறியா பல்கலைக்கழகம் (Victoria University, Australia) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேண் நகரத்தில் அமைந்துள்ளது. 1906 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Victoria University
வகைPublic
உருவாக்கம்1916
வேந்தர்Justice Frank Vincent
துணை வேந்தர்Professor Elizabeth Harman
நிருவாகப் பணியாளர்
3500 [1]
பட்ட மாணவர்கள்41400 (c. 20000 higher education) [2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்3600 [3]
அமைவிடம்Melbourne, Victoria, ஆத்திரேலியா
வளாகம்Urban
சேர்ப்புASAIHL
இணையதளம்www.vu.edu.au

வெளி இணைப்புதொகு