விசயன் தீவுகள்
விசயன் தீவுகள்[2] அல்லது விசயசு (Visayas) பிலிப்பீன்சின் மூன்று முதன்மையான தீவுக்கூட்டங்களில் ஒன்றாகும்; மற்றவை மின்டனாவ், லூசோன் ஆகும். விசயசு முதன்மையாக விசயன் கடலைச் சூழ்ந்துள்ள பல தீவுகளால் ஆனது; சூலு கடலின் வடகிழக்குக் கோடியாகவும் விசயசு கருதப்படுகின்றது.[3] இத்தீவுக் கூட்டக் குடிகள் விசயன்கள் எனப்படுகின்றனர்.
பிலிப்பீன்சுக்குள் தீவுகளின் அமைவிடம் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தென்கிழக்காசியா |
தீவுக்கூட்டம் | பிலிப்பீன்சு |
முக்கிய தீவுகள் | போஹொல், செபு, லெய்ட், மாசுபேட், நெக்ரோசு, பணய், சமர், கமொடேசு, மாக்டன் |
பரப்பளவு | 61,077 km2 (23,582 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 2,435 m (7,989 ft) |
உயர்ந்த புள்ளி | கான்லயோன் சிகரம் |
நிர்வாகம் | |
பிலிப்பீன்சு | |
மண்டலங்கள் | நடுவண் விசயசு, கிழக்கு விசயசு, மேற்கு விசயசு. |
பெரிய குடியிருப்பு | செபு நகரம் |
மக்கள் | |
மக்கள்தொகை | 16,994,564 (2010 பிலிப்பீன்சு கணக்கெடுப்பு[1]) |
அடர்த்தி | 278 /km2 (720 /sq mi) |
இனக்குழுக்கள் | விசயர்கள் |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities" (PDF). National Statistics Office of the Republic of the Philippines. Archived from the original (PDF) on 26 திசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 May 2012.
- ↑ "Visayan Islands" Merriam-Webster Dictionary. http://www.merriam-webster.com/concise/visayan%20islands பரணிடப்பட்டது 2014-12-11 at the வந்தவழி இயந்திரம்
- ↑ C.Michael Hogan. 2011. Sulu Sea. Encyclopedia of Earth. Eds. P.Saundry & C.J.Cleveland. Washington DC