விசயவாடாப் போர்
விசயவாடாப் போர் 1068-இல் வீரராஜேந்திர சோழன் கீழான சோழர் படைக்கும், தற்போதைய ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விசயவாடா நகருக்கு அண்மையில் ஏழாம் விஜயாதித்தனால் வழிநடத்தப்பட்ட மேலைச் சாளுக்கியர் படைக்கும் இடையில் இடம்பெற்றது. இப்போரின் மூலம் சோழர் வெங்கியை மீளவும் பெற்றுக் கொண்டனர்.
விசயவாடாப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
சாளுக்கியர்-சோழர் போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
மேலைச் சாளுக்கியர் | சோழப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஏழாம் விஜயாதித்திய, ஜனனாத, ராஜமயன் | வீரராஜேந்திர சோழன் | ||||||
பலம் | |||||||
தெரியாது | தெரியாது |
உசாத்துணை
தொகுஉசாத்துணை நூல்கள்
தொகு- Sastri, K. A. Nilakanta (2000) [1935]. The Cōlas. Madras: University of Madras.