விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகம்

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் (Visakhapatnam Fishing Harbour) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு மீன்பிடி துறைமுகமாகும். இது விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகில் 1976 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.[1]

மீன்பிடி துறைமுகம்
Fishing Harbour
மீன்பிடி துறைமுகத்தில் சாலை
Lua error in Module:Mapframe at line 384: attempt to perform arithmetic on local 'lat_d' (a nil value).
அமைவிடம்
நாடுஇந்தியா
அமைவிடம்விசாகப்பட்டினம்
ஆள்கூற்றுகள்
விவரங்கள்
திறக்கப்பட்டது1976
உரிமையாளர்விசாகப்பட்டினம் துறைமுகம்
துறைமுகத்தின் வகைமீன்பிடி துறைமுகம்
அளவு64.2474 ஏக்கர்கள் (0.260000 km2)
புள்ளிவிவரங்கள்
carசரக்கு go மதிப்பு7,500 கோடிகள் (2018-19)

26 எக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இத்துறைமுகம் விசாகப்பட்டினத் துறைமுக அறக்கட்டளையால் இயக்கப்படுகிறது. 700 இயந்திரமயமாக்கப்பட்ட படகுகள் மற்றும் 300 கலங்கள் தரையிறங்கும் வசதி ஆகியன் இத்துறைமுகத்தின் திறனாகும். மேலும் துறைமுகத்தின் ஆண்டு வருவாய் 7,500 கோடி ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.[2]

மேலும் காண்க தொகு

விசாகப்பட்டினம் துறைமுகம்

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு