விசால் அரியானா கட்சி

அரியானா அரசியல் கட்சி

விசால் அரியானா கட்சி (Vishal Haryana Party) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் ராவ் பிரேந்தர் சிங் தலைமையிலான ஒரு அரசியல் கட்சியாகும்.[1] இது 23 செப்டம்பர் 1978-ல் இந்தியத் தேசிய காங்கிரசுடன் இணைந்தது. இது அரியானாவின் முதல் மாநிலக் கட்சி ஆகும். இக்கட்சி 1967-ல் அரியானா மாநிலம் உருவாக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசால்_அரியானா_கட்சி&oldid=3804584" இலிருந்து மீள்விக்கப்பட்டது