விசுவமடு மகா வித்தியாலயம்

விசுவமடு மகா வித்தியாலயமானது இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு என்னும் பிரதேசத்தில் அமைந்த பாடசாலையாகும்.[1][2] இப்பாடசாலையானது 1978ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 20ம் திகதி விசுவமடு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தினால் வழங்கப்பட்ட காணியில் ஆரம்பிக்கப்பட்டது.

விசுவமடு மகா வித்தியாலயம்
Visuvamadu MV Logo.jpg
அமைவிடம்
விசுவமடு, முல்லைத்தீவு மாவட்டம், வட மாகாணம் 0094
இலங்கை
அமைவிடம்9°22′34.20″N 80°33′00.60″E / 9.3761667°N 80.5501667°E / 9.3761667; 80.5501667ஆள்கூறுகள்: 9°22′34.20″N 80°33′00.60″E / 9.3761667°N 80.5501667°E / 9.3761667; 80.5501667
தகவல்
வகைபொது மாகாணப் பாடசாலை 1AB
சமயச் சார்பு(கள்)இந்து, கிறிஸ்தவம்
பள்ளி மாவட்டம்முல்லைத்தீவு கல்வி வலயம்
ஆணையம்வட மாகாணம்
பள்ளி இலக்கம்1404010
ஆசிரியர் குழு47
தரங்கள்6-13
பால்கலவன்
மொழிதமிழ்
School roll900 மாணவர்களுக்கும் மேல்
Alumniவிசுவமடு பழையமாணவர் சங்கம்

பாடசாலையின் வரலாறுதொகு

1978ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் முதல் அதிபராக விசுவநாதர் பதவியேற்றார். அவருடைய ஞாபகர்த்தமாக தரம்1 தொடக்கம் தரம்5 வரைக்கும் விசுவநாதர் ஆரம்ப பாடசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தோற்றமும் வளர்ச்சியும்தொகு

வன்னியில் முல்லை மாவட்டத்தின் மேற்குப் புறத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் புறத்திலும் அமைந்திருக்கும் எல்லைக்கிராமம் விசுவமடு ஆகும். நீர்வளமும் நிலவளமும் நிரம்பப் பெற்று வனவளத்தினால் சூழ்ந்திருந்தது இக்கிராமம்.

அதிபர்கள்தொகு

 • திரு.ச.விசுவநாதர் - (20. செப்டம்பர் 1978 தொடக்கம் 30. செப்டம்பர் 1983 வரை)
 • திரு.ச.தங்கராஜா - (30.09.1983தொடக்கம் 10. செப்டம்பர் 1987 வரை)
 • திருமதி.ப.விநாயகமூர்த்தி- (10. செப்டம்பர் 1987 தொடக்கம் 14. சனவரி 1988 வரை)
 • திரு.வே.சுந்தரலிங்கம் - (14. சனவரி 1988 தொடக்கம் 15. மார்ச் 1992 வரை)
 • செல்வி.க.சுசீலா - (15. மார்ச் 1992 தொடக்கம் 9. செப்டம்பர் 1992 வரை)
 • திரு.ஜீ.எஸ்.பரமேஸ்வரன்- (9. செப்டம்பர் 1992 தொடக்கம் 1. செப்டம்பர் 1995 வரை)
 • திரு.நா.தியாகராஜா - (1. செப்டம்பர் 1995 தொடக்கம் 16. மே 1997 வரை)
 • திரு.மு.சிவப்பிரகாசம் - (16.05.1997தொடக்கம் 21. மே 1998 வரை)
 • திரு.சி.மாணிக்கவாசகர் - (21. மே 1998 தொடக்கம் 1. அக்டோபர் 2002 வரை)
 • திரு.சு.மோகனராஜன் - (1. அக்டோபர் 2002 தொடக்கம் 10. பெப்ரவரி 2003 வரை)
 • திருமதி.நி.இராமச்சந்திரன்-(10. பெப்ரவரி 2003 தொடக்கம் 7. மார்ச் 2003 வரை)
 • திரு.ஐ.கே.தவரட்ணம் - (1. பெப்ரவரி 2005 தொடக்கம் 22. ஏப்ரல் 2006 வரை)
 • திரு.சி.பாஸ்கரன் - (23. ஏப்ரல் 2006 தொடக்கம் 9. மார்ச் 2009 வரை)
 • திருமதி.தெ.வீரசிங்கம் - (27. செப்டம்பர் 2010 தொடக்கம் 19. அக்டோபர் 2010 வரை)
 • திரு.வி.ஸ்ரீகரன் - (20. அக்டோபர் 2010 தொடக்கம் 22. பெப்ரவரி 2012 வரை)
 • திரு.பெ.பாலகிருஷ்ணன் - (22. பெப்ரவரி 2012 தொடக்கம் இன்று வரை)

மேற்கோள்கள்தொகு

 1. Schools Basic Data as at 01.10.2010. Northern Provincial Council. 2010. Archived from the original on 2013-12-03. https://web.archive.org/web/20131203001953/http://notice.np.gov.lk/index.php?option=com_content&view=article&id=85%3Anpc-schools-basic-data-as-on-01102010. பார்த்த நாள்: 2015-04-02. 
 2. "Province - Northern" (PDF). Schools Having Bilingual Education Programme. Ministry of Education. 2013-12-03 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-04-02 அன்று பார்க்கப்பட்டது.