விசுவாமித்திரன் (சிற்றிதழ்)
விசுவாமித்திரன் | |
---|---|
வெளியீட்டாளர் | |
இதழாசிரியர் | எம். ஏ. மாரியப்பன் |
வகை | தமிழ்ச் சிற்றிதழ் |
வெளியீட்டு சுழற்சி | மாதமிருமுறை |
முதல் இதழ் | |
நிறுவனம் | |
நகரம் | சென்னை |
மாநிலம் | தமிழ்நாடு |
நாடு | இந்தியா |
தொடர்பு முகவரி | விசுவாமித்திரன் மாத இதழ் 62, கப்பல்போலு தெரு, வண்ணாரப்பேட்டை சென்னை - 600 021, தமிழ்நாடு, இந்தியா |
வலைப்பக்கம் |
தமிழகத்திலிருந்து வெளிவரும் பல சிற்றிதழ்களில் விசுவாமித்திரன் மாத இதழும் ஒன்று. சென்னை நகரில் இருந்து வெளியாகும் இந்த இதழின் ஆசிரியராக எம். ஏ. மாரியப்பன் என்பவர் இருந்து வருகிறார். வைகறை கண்ணன் மற்றும் ஆர். ராஜராஜேஸ்வரி ஆகியோர் இணை ஆசிரியர்களாக இருந்து வருகின்றனர்.