விசைத்தளம்

விசைத்தளம் (Keypad) என்பது பொத்தான்களின் ஓர் தொகுப்பு ஆகும். இது பெறும்பாலும் எண்ம தளமாகவோ அல்லது எழுத்து-எண்ம தளமாகவோ இருக்கும். இவை பெறும்பாலும் தொலைபேசி மற்றும் கணிப்பான்களில் காணப்படும். இந்த விசைத்தளத்தினை அழுத்துவதன் மூலம் தேவையான உள்ளீடுகளைச் ஏற்படுத்தலாம்.

ஒரு தொலைபேசியின் விசைத்தளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசைத்தளம்&oldid=1608893" இலிருந்து மீள்விக்கப்பட்டது