விஜய் குமார் தாதா

இந்திய கண் மருத்துவர்

விஜய் குமார் தாதா (Vijay Kumar Dada) என்பவர் இந்தியக் கண் மருத்துவர் [1] [2] [3] மற்றும் சர் கங்கா ராம் மருத்துவமனை (புது தில்லி) ஆலோசகர் ஆவார்.[4][5] இவர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவர் ஆர். பி. கண் மருத்துவ அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் மாணவர் ஆவார்.[6] இவர் கண்புரை மற்றும் கண் அழுத்த நோய் போன்ற கண் நோய்கள் குறித்துப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.[7][8] தேசிய மருத்துவ அறிவியல் கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சகாவான தாதா,[9] இந்திய அரசால் 2002-ல் நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருதைப் பெற்றார்.[10]

விஜய் குமார் தாதா
Vijay Kumar Dada
பிறப்புஇந்தியா
பணிகண் மருத்துவர்
விருதுகள்பத்மசிறீ

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Sunlight Health". Sunlight Health. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
  2. "Sehat". Sehat. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
  3. "Ref a Doc". Ref a Doc. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
  4. "SGRH". SGRH. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
  5. "Practo". Practo. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
  6. "AIIMS". AIIMS. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
  7. Vijay Kumar Dada, Narottama Sindhu (August 2000). "Cataract in enucleated goat eyes: training model for phacoemulsification". Journal of Cataract and Refractive Surgery 26 (8): 1114–1116. doi:10.1016/S0886-3350(00)00448-X. பப்மெட்:11008036. http://www.jcrsjournal.org/article/S0886-3350(00)00448-X/abstract. 
  8. Vijay Kumar Dada, Manoj Rai Mehta (1988). "Sterilization potential of contact lens solutions". Indian Journal of Ophthalmology 36 (2): 92–94. பப்மெட்:3148554. http://www.ijo.in/article.asp?issn=0301-4738;year=1988;volume=36;issue=2;spage=92;epage=94;aulast=Dada. 
  9. "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2016.
  10. "Padma Awards" (PDF). Padma Awards. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.

== வெளி இணைப்புகள் ==* Vijay Kumar Dada, Narottama Sindhu (August 2000). "Cataract in enucleated goat eyes: training model for phacoemulsification". Journal of Cataract and Refractive Surgery 26 (8): 1114–1116. doi:10.1016/S0886-3350(00)00448-X. பப்மெட்:11008036. http://www.jcrsjournal.org/article/S0886-3350(00)00448-X/abstract. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_குமார்_தாதா&oldid=3789362" இலிருந்து மீள்விக்கப்பட்டது