விஜய் சிங் யாதவ்
விஜய் சிங் யாதவ் (1953 - 16 மே 2021) என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினராக ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[1][2][3] இவர் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக தானாபூரிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விஜய் சிங் யாதவ் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) | |
பதவியில் 2000-2006 | |
முன்னையவர் | நக்மணி |
பின்னவர் | ஜாபீர் உசேன் |
தொகுதி | பிகார் |
சட்டமன்ற உறுப்பினர் பீகார் சட்டமன்றம் | |
பதவியில் 1995-2000 | |
முன்னையவர் | விஜேந்திரா ராய் யாதவ் |
பின்னவர் | லாலு பிரசாத் யாதவ் |
தொகுதி | தானாபூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1953 பட்னா, பிகார் |
இறப்பு | (அகவை 68) கன்கார்பாக், பட்னா, பிகார் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இராச்டிரிய ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | தன் குமாரி தேவி |
பிள்ளைகள் | 4 மகன்கள், 4 மகள்கள் |
வாழிடம்(s) | தினாபூர் கண்டோன்மண்ட், பிகார் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015.
- ↑ "Vijay Singh Yadav". Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015.
- ↑ "Congress fields dissident RJD candidate against Lalu". இந்தியா டுடே. 15 April 2009. பார்க்கப்பட்ட நாள் 12 November 2015.
- ↑ "RJD के पूर्व सांसद विजय सिंह का". Punjab Kesari. 16 May 2021. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
- ↑ "Bihar observes day-long state mourning for its former governor". Madan Kumar. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 May 2021. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.