விஜய் பிரகாசு யாதவ்
இந்திய அரசியல்வாதி
விஜய் பிரகாசு யாதவ் (Vijay Prakash Yadav) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 2020 வரை ஜமுய் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும், 2015 முதல் 2017 வரை பீகார் அரசாங்கத்தின் தொழிலாளர் வளத் துறையின் அமைச்சராகவும் இருந்தார்.[2][3][4][5][6] இவர் முன்னாள் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரும், மூத்த இராச்டிரிய ஜனதா தளம் தலைவருமான ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவின் இளைய சகோதரர் ஆவார்.[7]
விஜய் பிரகாசு யாதவ் | |
---|---|
பீகார் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2015–2020 | |
தொகுதி | ஜமுய் |
தொழிலாளர் நல அமைச்சர் | |
பதவியில் 2015–2017 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
உறவுகள் | ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ் (சகோதரர்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "अपने ही सुरक्षाकर्मी से 'खतरा' महसूस कर रहे हैं RJD विधायक, कर डाली ये मांग". News18 India. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
- ↑ "Nitish Kumar announces Rs 25,000 for every rescued child labour". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/nitish-kumar-announces-rs-25000-for-every-rescued-child-labour/articleshow/52714633.cms.
- ↑ "अपने ही सुरक्षाकर्मी से 'खतरा' महसूस कर रहे हैं RJD विधायक, कर डाली ये मांग". News18 India. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
- ↑ "Many RJD MLAs want Tejashwi Yadav to replace ailing father Lalu as party chief". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
- ↑ "BJP objects to Tej Pratap shouting at MLA in Bihar Assembly". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
- ↑ "Nitish sworn in as CM with Lalu's son as deputy CM". https://www.business-standard.com/article/politics/nitish-sworn-in-as-bihar-cm-lalu-s-son-to-be-deputy-cm-115112001002_1.html.
- ↑ "FIR against Jaiprakash Yadav for 'illegal release' of brother". DNA India (in ஆங்கிலம்). 2005-10-22. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.