விஜய் ராகவேந்திரா

விஜய் ராகவேந்திரா, கன்னடத் திரைப்பட நடிகர். சிறு வயதிலேயே நடிக்கத் தொடங்கியவர். இவர் நடித்தவற்றுள் சின்னாரி முத்தா, கோத்ரேஷி கனசு ஆகியன குறிப்பிடத்தக்கன. இதற்காக தேசிய திரைப்பட விருதினைப் பெற்றவர்.

விஜய் ராகவேந்திரா

இயற் பெயர் விஜய் ராகவேந்திரா
பிறப்பு பெங்களூரு, கர்நாடகா, இந்தியா
தொழில் நடிப்பு
நடிப்புக் காலம் 2002 — தற்போது வரை

திரைப்படங்கள் தொகு

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_ராகவேந்திரா&oldid=3758438" இலிருந்து மீள்விக்கப்பட்டது