ஸ்ரீ (திரைப்படம்)
ஸ்ரீ (Sri) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சூர்யா நடித்த இப்படத்தை புஷ்பவாசகன் இயக்கினார். இயக்குனர் ஆர். வி. உதயகுமார் இத்திரைப்படத்தின் சில பாடல்களை எழுதினார்.[1][2][3]
ஸ்ரீ | |
---|---|
இயக்கம் | புஷ்பவாசகன் |
தயாரிப்பு | வி. சுமன்குமார் |
கதை | புஷ்பவாசகன் |
இசை | டி. எஸ். முரளிதரன் |
நடிப்பு | சூர்யா ஸ்ருதிகா காயத்ரி ஜெயராம் ரியாஸ் கான் ஸ்ரீமன் ஸ்ரீவித்யா வடிவேலு தலைவாசல் விஜய் இளவரசு |
ஒளிப்பதிவு | எஸ். ஆர். கணேசன் |
படத்தொகுப்பு | வினோத் |
கலையகம் | வெங்கடேஸ்வராலயம் |
வெளியீடு | ஜூலை 19, 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
தொகுவெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Cinebits". Nilacharal. Archived from the original on 20 April 2015. பார்க்கப்பட்ட நாள் 11 August 2013.
- ↑ "Suriya's 'Shree' music director TS Muralidharan passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 July 2021 இம் மூலத்தில் இருந்து 20 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210720084319/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/suriyas-shree-music-director-ts-muralidharan-passes-away/articleshow/84544232.cms.
- ↑ Rangarajan, Malathi (26 July 2002). "Sri". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170115122623/http://www.thehindu.com/thehindu/fr/2002/07/26/stories/2002072600880201.htm.