விஜய் விருதுகள் (சிறந்த ஆண் பின்னணி பாடகர்)

விஜய் விருதுகள் (சிறந்த ஆண் பின்னணி பாடகர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

பட்டியல் தொகு

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • கார்த்திக்
  • ஹரிச்சரன்
  • ரூப்குமார் ரத்தோட்
  • அல்போன்ஸ் ஜோசப்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • ஹரிஷ் ராகவேந்திரா
  • கிரிஷ்
  • விஜய் பிரகாஷ்
  • விஜய் ஏசுதாஸ்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • பெல்லி ராஜ்
  • மிஷ்கின்
  • ராதா மோகன்
  • சசி
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • பலராம்
  • ஹரிச்சரன்
  • பால சுப்பிரமணியன்
  • உதித் நாராயணன்
  • 2006 பால சுப்பிரமணியன்[3]

மேற்கோள்கள் தொகு