விஜய் விருதுகள் (சிறந்த பெண் பின்னணி பாடகர்)

விஜய் விருதுகள் (சிறந்த பெண் பின்னணி பாடகர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த பெண் பின்னணி பாடகருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

பட்டியல் தொகு

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • சின்மயி
  • ஹரினி
  • அண்ட்ரியா
  • அனுரதா
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • பாம்பே ஜெயசிரி
  • ஜனகி
  • ரீத்தா
  • சிரேயா கோசல்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • சாதனா சர்கம்
  • சுதா ரகுநாதன்
  • சுவேதா மோகன்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • சின்மயி
  • மதுமிதா
  • சாதனா சர்கம்
  • சௌமியா

மேற்கோள்கள் தொகு