விஜய் விருதுகள் (சிவாஜி விருது)
இந்திய சினிமாவுக்கான தலையாய செவாலியர் சிவாஜி கனேசன் விருது என்பது விஜய் தொலைக்காட்சியால் இந்தியத் திரைத்துறையின் தலையாய அடையாளமாய் கருதப்படும் தமிழ் திரைத்துறையை சேர்ந்தவருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் கொடுக்கப்படும் விருதாகும்.
பட்டியல்
தொகுவருடம் | விருது பெற்றவர் | மூலம் |
---|---|---|
2006 | கமல்ஹாசன் | [1] |
2007 | மணிரத்னம் | [2] |
2008 | ஏ. ஆர். ரகுமான் | [3] |
2009 | ரஜினிகாந்த் | [4] |
2010 | கைலாசம் பாலசந்தர் | [5] |
2011 | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
2012 | சாருக் கான் |
மேற்கோள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-08. பார்க்கப்பட்ட நாள் 2011-09-15.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-09-15.
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-10-04/univercell-vijay-awards-rajini-kamal-31-05-10.html
- ↑ http://www.thehindu.com/news/cities/Chennai/article2135142.ece?homepage=true