விஜய் (சிற்றிதழ்)

விஜய் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஒரு சினிமா இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • முரளி

பொறுப்பாசிரியர் தொகு

  • நெல்லை அழகேஸ்

அலுவலகம் தொகு

ஆனந்த சினிமா இன் விஜய் 13, சீதாரப்பன் தெரு, திருவள்ளிச்சேனை, சென்னை 05.

உள்ளடக்கம் தொகு

தென்னிந்திய திரையுலகு குறித்து பல்வேறு சுவையான தகவல்களை இது வழங்கி வருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_(சிற்றிதழ்)&oldid=782292" இலிருந்து மீள்விக்கப்பட்டது