விடுதலை (கூத்து)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விடுதலை என பெயரிடப்பட்டுள்ள இந்த கூத்து தலித்துகளுக்காக தலித்துகளால் தலித்துகளைப் பற்றியதாகும். நாடகத்திலும் பாட்டிலும் அனுபவம் கொண்ட எட்டு பெண்களைக் கொண்ட இக்குழு இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ளது. தலித்துகளின் வாழ்க்கை மற்றும் அவர்கள் அவதியுறும் அவலங்களை உள்நாட்டு/வெளிநாட்டு மக்களிடையே எடுத்துச் செல்லவும் உறங்கிகிடக்கும் தலித்துகளின் மனசாட்சியை விழிப்படையச் செய்யவும் பாட்டுடன் கதை சேர்த்த கூத்து வடிவத்தை பாவிக்கின்றனர்.
வெளிநாட்டு நிகழ்ச்சிகள்
தொகு- 2001: தென்னாப்பிரிக்காவில் டர்பனில் ஐக்கிய நாடுகள் இனவாதம் பற்றிய மாநாட்டில் பங்குபெற்றனர்.
- 2003: டென்மார்க்கில் நடந்த ஆசியக்காட்சிகள் (Images of Asia) நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.