விட்ஜெட்
விட்ஜெட்(விரித்துபெற) என்பது ஒரு விதமான சிறிய மென்பொருளாகும். இதில் குறுகிய தகவல்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. எ.கா. தட்ப வெப்ப நிலை விரித்துபெற.
வகைகள்
தொகு- வலை விட்ஜெட்
- மேசைமேல் விட்ஜெட்
வலை விட்ஜெட்டுகளை பல தரப்பட்ட சேவைகள் அளிக்கின்றன. யாகூ, ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களது பயனர்களை தங்கள் வசம்வைத்துக்கொள்ள பல தரப்பட்ட தகவல்களை பல விரித்துபெறுவில் அளிக்கின்றனர்.
மேசைமேல் விட்ஜெட் என்பது கணினியில் உள்ள மேசையின் மேல் இருக்கும் விட்ஜெட்டுகள். இவை அவ்வப்பொழுது தனது வழங்கியை தொடர்புகொண்டு புதிய தகவல்களை புதிப்பிக்கும்
பொதுவான விட்ஜெட்டுகள்
தொகு- வெப்ப நிலை விட்ஜெட்
- பங்குச்சந்தை நிலவரம் விட்ஜெட்
- கடிகார விட்ஜெட்
- தேடல் விட்ஜெட்
- புகைப்படங்கள் மாறும் விட்ஜெட்
தமிழ் சார்ந்த வலை விட்ஜெட்டுகள்
தொகு- திருக்குறள் விட்ஜெட் பரணிடப்பட்டது 2009-07-06 at the வந்தவழி இயந்திரம்
- பழமொழி விட்ஜெட் பரணிடப்பட்டது 2009-07-06 at the வந்தவழி இயந்திரம்
- நாட்காட்டி விட்ஜெட் பரணிடப்பட்டது 2009-07-05 at the வந்தவழி இயந்திரம்
- வானொலி விட்ஜெட் பரணிடப்பட்டது 2009-06-19 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ்ச்சொல் விட்ஜெட் பரணிடப்பட்டது 2009-06-24 at the வந்தவழி இயந்திரம்
விட்ஜெட் தளங்கள்
தொகு- யாகூ விட்ஜெட் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம்
- ஆப்பிள் விட்ஜெட்