விண்ணேற்றச் சிற்றாலயம்

விண்ணேற்றச் சிற்றாலயம் எருசலேமிலுள்ள ஒலிவ மலையின் மீது அமைந்துள்ள ஒரு திருத்தளம் ஆகும். ஒரு பெரிய வளாகத்தில் முன்னர் ஒரு கிறிஸ்தவ தேவாலயமும் துறவிகள் மடமும் இருந்த இடத்தில் இப்போது ஒரு இசுலாமிய பள்ளிவாசல் காணப்படுகிறது. இயேசு உயிர்த்த நாற்பது நாட்களுக்கு பின் இந்த இடத்திலிருந்துதான் விண்ணகத்திற்கு ஏறிச்சென்றார் என பாரம்பரியமாக நம்பப்பட்டு வருகிறது. இயேசுவின் கால் தடம் என நம்பப்படும் கற்பறையொன்றும் இங்கு காணப்படுகிறது.

விண்ணேற்றச் சிற்றாலயம்
Chapel of the Ascension 1 (742).jpg
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் எருசலேம், இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்31°46′45″N 35°14′42″E / 31.7791°N 35.2449°E / 31.7791; 35.2449
சமயம்கிறிஸ்தவம்
மாவட்டம்அட்-துர்
நிலைஇசுலாமிய கட்டுப்பாட்டின் கீழ்

படக்காட்சியகம்தொகு

குறிப்புக்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு