விண்மீன் பெருந்திரள்

ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்ட விண்மீன்களின் கூட்டம்
(விண்மீன் மீகொத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒரு விண்மீன் பெருந்திரள் அல்லது விண்மீன் கொத்தணி என்பது சிறு சிறு விண்மீன் திரள்களின் பெருந்தொகுதி ஆகும். நம் சூரிய மண்டலம் அமைந்துள்ள பால்வழி வீதி ஒரிடக் குழுமம் என்றொரு விண்மீன் திரளின் ஒரு பகுதியே; இவ்வோரிட விண்மீன் திரள் குழுமம் லானியாகியா என்ற விண்மீன் பெருந்திரளின் ஒரு அங்கமே ஆகும். .[1]

பூமிக்கு அருகிலுள்ள விண்மீன் பெருந்திறள்களின் வரைபடம் 

அவதானித்து அறியக்கூடிய அண்டத்தில் மிகப்பெரிய விண்மீன் பெருந்திரளாக பெரும் ஈர்ப்பான் (Great Attractor) அறியப்படுகிறது.

References

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்மீன்_பெருந்திரள்&oldid=3291872" இலிருந்து மீள்விக்கப்பட்டது