வித்தியா தத்துவங்கள்
வித்தியாதத்துவம் முப்பத்தாறு தத்துவங்களின் மூன்று பிரதான பகுதிகளில் ஒன்றாகும்
(வித்தியாதத்துவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வித்தியாதத்துவங்கள் ஏழு ஆகும். வித்தியாதத்துவம் முப்பத்தாறு தத்துவங்களின் மூன்று பிரதான பகுதிகளில் ஒன்றாகும். மற்றையவை சிவதத்துவம் மற்றும் ஆன்ம தத்துவம் என்பனவாகும்.
வித்தியாதத்துவங்கள் வருமாறு:
காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மூலப்பிரகிருதி