ஆன்ம தத்துவம்

ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கு ஆகும். ஆன்ம தத்துவம் முப்பத்தாறு தத்துவங்களின் மூன்று பிரதான பகுதிகளில் ஒன்றாகும். மற்றையவை சிவதத்துவம் மற்றும் வித்தியாதத்துவம் என்பனவாகும்.

ஆன்ம தத்துவங்கள் வருமாறு:

  • பஞ்சபூதங்கள் - நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு - 5
  • சூட்சும பூதங்கள் - ஒளி, சுவை, ஓசை, நாற்றம், உணர்ச்சி - 5 (இவை ஐம்பொறிகளாலும் உணரப்படும் பண்புகள் )
  • ஐம்பொறிகள் - கண், வாய், செவி, மூக்கு, மெய் - 5
  • செயலுறுப்புகள் - கை, கால், நாக்கு, குதம், குறி - 5
  • உட்கரணங்கள் - மனம், குணம், அறிவு, அகங்காரம் - 4

காண்க

தொகு


வெளியிணைப்புகள்

தொகு

இனியது கேட்கின் வலைப்பதிவு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்ம_தத்துவம்&oldid=4054505" இலிருந்து மீள்விக்கப்பட்டது