வித்தியாபுரம்

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

வித்தியாபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது ஒட்டுசுட்டானுக்கு வடக்கே சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

வித்தியாபுரம்
Vithyapuram
கிராமம்
வித்தியாபுரம் is located in இலங்கை
வித்தியாபுரம்
வித்தியாபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°11′N 80°39′E / 9.183°N 80.650°E / 9.183; 80.650
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுஒட்டுசுட்டான்

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 9 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்தியாபுரம்&oldid=3885701" இலிருந்து மீள்விக்கப்பட்டது