வித்துமூடியிலி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வித்துமூடியிலி (Gymnospermae) | |
---|---|
![]() | |
வெள்ளை ஸ்புரூஸ் ஊசியிலைகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | பிளாண்டே |
பிரிவு | |
பினோபைட்டா - ஊசியிலைத் தாவரம் |
வித்துமூடியிலிகள் (Gymnospermae) என்பது, வித்து உருவாக்கும் தாவரக் கூட்டமொன்றின் பெயராகும். இதன் ஆங்கிலப் பெயர் நிர்வாண வித்துக்கள் எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது. இதற்கு ஒப்ப இதன் வித்துக்கள் வித்து மூடிகளுக்குள் அமைந்திருப்பதில்லை.