வித்யாரம்பம் (நிறுவனம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வித்யாரம்பம் என்பது ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். தமிழகத்தின் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் தன்னார்வ நிறுவனம் இது. தமிழகத்தின் கிராமப்புறக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 2002 - ஆம் ஆண்டு கன்னியாக்குமரி மாவட்டத்தின் வட்டக் கோட்டை எனும் கிராமத்தில் 17 மாணவர்களுடன் ஆரம்பித்த இந்நிறுவனம் இன்று 3264 கிராமங்களில் இயங்கிவருகிறது. இதுவரை 7,29,450 மாணவர்கள் கல்வி பெற்றுள்ளனர்.