விநோத விசித்திர பத்திரிகை
செய்தி இதழ்கள்
விநோத விசித்திர பத்திரிகை இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1900ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். தமிழ் முஸ்லிம் ஒருவரால் இவ்விதழ் நடத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்
தொகு- அ. மு. நிசாமுதீன் சாகிப்.
உள்ளடக்கம்
தொகு20ம் நூற்றாண்டில் முதலாவது தசாப்தத்தில் இவ்விதழ் வெளிவந்தது. இவ்விதழில் சிறு கைத்தொழில் முயற்சிகள் தொடர்பாக பல்வேறு உபதேசங்களும், சிறு கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கக்கூடிய படிப்பினைமிக்க கட்டுரைகளும் இத்துறையில் சந்தேகங்களை நிவர்த்திக்கக்கூடிய வகையில் கேள்வி பதில்களும் இடம்பெற்றிருந்தன.