விந்துலா
பூச்சிப் பேரினம்
விந்துலா | |
---|---|
ஆண், விந்துலா அர்சினோ, ஆத்திரேலியாவில் | |
பெண், விந்துலா அர்சினோ, ஆத்திரேலியாவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | நிம்ப்பாலிடே
|
சிற்றினம்: | வாக்கிராந்தினி
|
பேரினம்: | விந்துலா கெம்மிங், 1934
|
உயிரியற் பல்வகைமை | |
4 சிற்றினங்கள் |
விந்துலா (Vindula) என்பது தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆத்திரேலியாவில் காணப்படும் நிம்பாலிடே குடும்பத்தில் உள்ள கெலிகோனினே என்ற துணைக்குடும்பத்தின் பட்டாம்பூச்சிகளின் ஒரு பேரினம் ஆகும். இந்த பட்டாம்பூச்சிகள் பால் ஈருருமை தன்மையுடையன.
சிற்றினங்கள்
தொகுவிந்துலா பேரினத்தில் 4 சிற்றினங்கள் வரிசைப்படுத்தப்பட்டது:[1]
- விந்துலா அர்சினோ (கிராமர், 1777)
- விந்துலா டிஜோன் (எரிக்சன், 1834)[2]
- விந்துலா எரோட்டா (பேப்ரிசியஸ், 1793)
- விந்துலா சபோர் (காட்மேன் & சால்வின், 1888)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vindula Hemming, 1934" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
- ↑ Kirton, Laurence G. (2014). A Naturalist's Guide to the Butterflies of Peninsular Malayasia, Singapore and Thailand. Oxford: John Beaufoy Publ., p 77.
வெளி இணைப்புகள்
தொகு- விந்துலா
- லைஃப் பார்கோடுக்கான கூட்டமைப்பில் விந்துலாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் படங்கள்