வினய் குல்கர்னி

இந்திய அரசியல்வாதி

வினய் ராசசேகரப்பா குல்கர்னி (Vinay Rajashekharappa Kulkarni) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1967 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். கர்நாடக அரசாங்கத்தில் சுரங்கம் மற்றும் புவியியல் துற அமைச்சராக இருந்தார்.[1] தார்வாடு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2] கர்நாடகாவில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினராக இயங்கினார்.[3] குல்கர்னி தொழில் ரீதியாக ஒரு விவசாயி மற்றும் வணிக பால் பண்ணையில் ஈடுபட்டார்.

வினய் ராசசேகரப்பா குல்கர்னி
Vinay Rajashekarappa Kulkarni
கர்நாடக அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சர்
பதவியில்
30 அக்டோபர்r 2015 – மே 2018
முன்னையவர்செகதீசு செட்டர் முதலமைச்சர்
பின்னவர்இராசசேகர் பாட்டீல்
தார்வாடு மாவட்ட பொறுப்பு அமைச்சர்
பதவியில்
17 மே 2013 – மே 2018
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 நவம்பர் 1968 (1968-11-07) (அகவை 55)
கும்மாகோல்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சிவலீலா
பிள்ளைகள்2 மகள்கள், 1 மகன்
முன்னாள் கல்லூரிதார்வாடு, கருநாடகம், இந்தியா.

மேற்கோள்கள் தொகு

  1. "Portfolios allocated to New Ministers - Vinay Kulkarni". Karnataka Varthe. பார்க்கப்பட்ட நாள் 17 November 2015.
  2. "Members of Legislative Assembly". Karnataka Legislature. பார்க்கப்பட்ட நாள் 17 November 2015.
  3. "Vinay Kulkarni Profile". Political World. பார்க்கப்பட்ட நாள் 17 November 2015.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினய்_குல்கர்னி&oldid=3790093" இலிருந்து மீள்விக்கப்பட்டது