வினா எழுதி
வினா எழுதி (Question Writer) என்பது மைக்ரோசாப்ட் விண்டோசிவிற்கான வினாடி வினா எழுதும் கருவி. இது கேள்விகளை எழுதுவதற்கும் அடோபி விளாசு வடிவத்தில் வினாடி வினாக்களில் தொகுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. [1] இந்த மென்பொருளை சென்ட்ரல் கொஸ்டீன் வெளியிட்டது. [2]
அண்மை வெளியீடு | வினா எழுதி (3.0) / மே 1, 2008 |
---|---|
இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் விண்டோசு |
உரிமம் | Proprietary EULA |
இணையத்தளம் | Question Writer home page |
பயனர் இடைமுகம்
தொகுஇந்த மென்பொருள் ஒவ்வொரு வினாடி வினாவையும் ஒரு தனி ஆவணமாக கருதுகிறது. இடதுபுறத்தில் கேள்விகளை மரம் போல காட்சியளிக்கிறது. வலது புறத்தில் கேள்விகளை மாதிரிக்காட்சி பார்ப்பதற்கான இடைமுகத்தினைக் கொண்டுள்ளது. இந்த மென்பொருள் பல ஆவண இடைமுகத்தைப் பயன்படுத்துகிறது, பல வினாடி வினாக்களை ஒரே நேரத்தில் திறக்க அனுமதிக்கிறது. வினாடி வினாவுக்குள் கேள்விகளை மறு வரிசைப்படுத்தவும் வினாடி வினாக்களுக்கு இடையில் கேள்விகளை நகலெடுக்கவும் இழுத்து விடும் வசதிகளையும் கொண்டுள்ளது.
அம்சங்கள்
தொகுஇதன் பயனர்கள் கேள்விகளைச் சேர்ப்பதன் மூலமும் வினாடி வினாவுக்கு பொருந்தக்கூடிய அமைப்புகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் வினாடி வினாக்களை உருவாக்குகிறார்கள். கேள்வி அமைப்புகள் மற்றும் தேர்வு, நேர வரம்புகள், அறிக்கையிடல் மற்றும் பின்னூட்ட நிலை, குறிக்கும் திட்டம் மற்றும் தேர்ச்சி மதிப்பெண் ஆகியவற்றுடன் மாற்றங்களைச் செய்ய இந்த மென்பொருள் அனுமதிக்கின்றன.
8 விதமான கேள்வி வகைகளைப் பயன்படுத்தலாம், அவை
கையேடு
தொகுகையேடு விக்கி புத்தகமாக ஆன்லைனில் கிடைக்கிறது. [7]
சான்றுகள்
தொகு- ↑ "Question Writer home page".
- ↑ "Publisher website".
- ↑ "Matching question description". Archived from the original on 2011-01-04. பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.
- ↑ "Sequencing question description". Archived from the original on 2011-01-04. பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.
- ↑ "Essay question description". Archived from the original on 2011-03-05. பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.
- ↑ "Partial Credit question description". Archived from the original on 2011-05-09. பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.
- ↑ "Question Writer 3 Manual".