வின்சர் மாளிகை
வின்சர் மாளிகை என்பது ஐக்கிய இராச்சியம் மற்றும் பிற காமன்வெல்த் பிரதேசங்களின் ஆட்சியின் அரச குடும்பத்தின் பெயர் ஆகும். வின்சர் வம்சாவழியினர் ஜெர்மனி தந்தையர் வம்சாவழியினர் ஆவர். இன்று வரை ஐந்து தலைமுறையாக ஐக்கிய இராச்சியத்தின் அரச அரசியர்களை கொண்டுள்ளது.[1][2]
வின்சர் மாளிகை | |
---|---|
நாடு | ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய இராச்சியம் |
தாயில்லம் | சாக்சு-கோபர்கு மற்றும் கோத்தா அரச குடும்பம் |
நிறுவிய ஆண்டு | 17 சூலை 1917 |
நிறுவனர் | ஜோர்ஜ் V |
தற்போதைய தலைவர் | சார்லசு III |
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.dailymail.co.uk/femail/article-4252686/How-House-Windsor-born.html
- ↑ McGuigan, Jim (2001). "British identity and 'people's princess'". The Sociological Review 48 (1). doi:10.1111/1467-954X.00200. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/1467-954X.00200/pdf. பார்த்த நாள்: 7 June 2013.