விண்டோசு 8

(வின்டோஸ் 8 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விண்டோஸ் 8 (Windows 8) ஆனது மைக்ரோசாப்ட் விண்டோஸ் வரைகலைச் சூழல் இயங்கு தள வரிசையில் அடுத்ததாக வெளிவந்துள்ள இயங்குதளப் பதிப்பாகும் .இதன் முழு வர்த்தக பதிப்பு (RTM ) ஆடி (July ) 2012 அளவில் வெளியாகும் என எதிர்பார்க்க பட்டது. எனினும் இதன் விற்பனைக்கு முந்திய ஒரு முன்பார்வை பதிப்பை மைக்ரோசாப்ட் வைகாசி (May ) 31 , 2012 அன்று வெளியிட்டது. பின்னர் இதன் பதிப்பு 1 ஆகஸ்ட் 2012 இல் வெளியிடப்பட்டு 26 அக்டோபர் 2012 பொது கிடைக்குமாறு வெளியிடப்பட்டது.[3]

விண்டோஸ் 8
விண்டோஸ் 8 தொடக்க (Start) திரைக்காட்சி
விருத்தியாளர்மைக்ரோசாப்ட்
ஓ.எஸ். குடும்பம்மைக்ரோசாப்ட் விண்டோஸ்
உற்பத்தி வெளியீடுஆகத்து 1, 2012; 12 ஆண்டுகள் முன்னர் (2012-08-01)
மென்பொருள்
வெளியீட்டு வட்டம்
6.3 (கட்டமைப்பு 9600) / {{|2013|10|18}}[1]
தற்போதைய
முன்னோட்டம்
முன்பார்வை பதிப்பு (6.2.8400.0)
இற்றை முறைவிண்டோஸ் அப்டேட்
ஆதரிக்கும் தளங்கள்IA-32, x86-64, and எ ஆர் எம்(ARM) கட்டமைப்பு[2]
கருனி வகைஹைப்ரிட் கேர்நெல் (Hybrid)
அனுமதிதனியுரிமை மென்பொருள் வணிக மென்பொருள்
முன்னையதுவின்டோஸ் 7 (2009)
அதிகாரப்பூர்வ
வலைத்தளம்
windows.microsoft.com
ஆதரவு நிலைப்பாடு
அபிவிருத்தியில் உள்ளது

இப்ப புதிய இயங்கு தள பதிப்பில் மைக்ரோசாப்ட் ஆனது மெட்ரோ டிசைன்(Metro design) எனும் தனது நவீன வரைகலைச் சூழலை (GUI ) அறிமுக படுத்தியுள்ளது. இப்புதிய மெட்ரோ இயங்குதள சூழலானது தொடுகை உள்ளீட்டை(Touch input ) பயன்படுத்தி இயங்கும் வல்லமை கொண்டதுடன் பயனர்களுக்கு தங்களது வேலைகளை மிக விரைவாகவும், இலகுவாகவும் செய்ய கூடிய வகையில் உருவாகப்பட்டுள்ளது. அத்துடன் கணிப்பொறி உலகின் புதிய வரவுகளான டப்ளேட் கணினிகளுக்கு ஏற்றதாகவும் உள்ளது.

விண்டோஸ் 8, விண்டோஸ் ஆர் டி(Windows 8 RT) எனப்படும், ஒரு பதிப்பு ஒன்றையும் அறிமுக படுத்துகிறது மைக்ரோசாப்ட். இப்பதிப்பானது எ ஆர் எம் (ARM) எனப்படும் நுண்செயலிகள் கொண்ட கருவிகளில் நிறுவ வசதியாக உருவாக்கப்பட்டு வருகிறது .

விண்டோசு 8 (Windows 8) எனப்படுவது விண்டோசு 7க்கு அடுத்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய இயக்கு தளம் ஆகும்.

உருவாக்குபவர்களுக்கான முனோட்டம்

தொகு

இதன் உருவாக்குபவர்களுக்கான முனோட்டம் (8102) 13 செப்டம்பர் 2011 அன்று வெளியிடப்பட்டது

பயனாளர் முனோட்டம்

தொகு

மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை விண்டோஸ் 8 வெளியீட்டு தேதி அறிவிக்கவில்லை. தற்போது பயனாளர் பார்வைக்கு உள்ளது. இதன் சுட்டி, விசைப்பலகை, மற்றும் பேனா உள்ளீட்டுடன் கூடுதலாக தொடுதிரை உள்ளீட்டு வடிவமைப்பிற்காக ஒரு புதிய தொடங்கு திரை மெட்ரோ இடைமுகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் தகவலின் படி வெளியிட்ட 12 மணி நேரங்களுக்குள் 5,00,000 பதிவிறக்கங்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் முடிவு காலம் ஜனவரி 15, 2013 ஆக நீடிக்கப்பட்டுள்ளது.

புதிய மாற்றங்கள்

தொகு
  • மெட்ரோ இடைமுகம்
  • இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10
  • யூ எஸ் வி (USB) 3.9
  • புதிய டாஸ்க் பார் வடிவமைப்பு
  • விண்டோஸ் லைவ் உதவியுடன் இயக்கும் வசதி

விண்டோஸ் 8 மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிதாக வரவிருக்கும் வெளியீடு ஆகும். மைக்ரோசாப்ட் விண்டோஸ், வீடு மற்றும் வணிக கணணிகள், லேப்டாப்கள், நெட்புக்குகள், டேப்லெட் கணணிகள், மற்றும் ஊடக மையம் கணணிகள் உட்பட தனிநபர் கணினிகளில் பயன்படுத்த மைக்ரோசாப்ட் உற்பத்தி இயக்க முறைமைகளில் ஒரு புதிய தொடராகும். விண்டோஸ் 8 வெளியீட்டு தேதி அக்டோபர் 2012 என்று அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களின் படி அறியப்பட்டுள்ளது, மூன்று ஆண்டுகளுக்கு முன் அதன் முன்னோடி பதிப்பாகிய விண்டோஸ் 7 வெளியீட்டிற்கு பிறகு. விண்டோஸ் 8 சேவையகம் என்னும், விண்டோஸ் சர்வர் 8, விண்டோஸ் 8 இரண்டும் ஒரே நேரத்தில் கூடிய உருவாக்கம் ஆகும். இதன் முன் வெளியீட்டு பதிப்பு மாசி 29, 2012 இல் நுகர்வோர் முன்பார்வையாக வெளியாகி உள்ளது. இது விண்டோஸ் 7, போலல்லாமல், விண்டோஸ் 8 "சிப்செட்" மீள்வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ் தொலைபேசி மற்றும் எக்ஸ்பாக்ஸ் 360 ஒத்த தொடுதிரை உள்ளீடு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ-பாணி இடைமுகம் கொண்டுள்ளது. இது இன்டெல் == விண்டோஸ் 8 மேம்பாட்டு (உருவாக்க) வரலாறு ===

அறிவிப்புகள்

தொகு

விண்டோஸ் 7 வெளியாவதற்கு முதலே விண்டோஸ் 8 இன் உருவாக்கம் தொடங்கிவிட்டது .மைக்ரோசாப்ட் ஆனது அடுத்ததாக வெளியாக உள்ள தனது விண்டோஸ் வரிசை இயங்குதள பதிப்ப்புகளில் ARM நுண்செயலிகளுக்கு ஆதரவு கொண்ட ஒரு பதிப்பும் வெளியாகும் என ஜூன் 1, 2011 அன்று லாஸ் வேகாஸ் நகரில் நடந்த சர்வதேச நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சியில் அறிவித்தது .அத்துடன் "Building விண்டோஸ் 8 " எனும் ஒரு வலை தளத்தை ஆகஸ்டு 15 ,2011 அன்று மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கும் (Software Developers) தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் (IT Professionals) ஆரம்பித்து வைத்தது மைக்ரோசாப்ட்.

மைல் கற்கள்

தொகு

மற்றும் AMD முன்னர் ஆதரவு x86 நுண்செயலிகளுக்காக கூடுதலாக ARM செயலி கட்டமைப்பு துணை புரிகிறது.

விண்டோஸ் 8.1

தொகு

அக்டோபர் 17, 2013 அன்று விண்டோஸ் 8.1 என்ற பதுப்பிப்பை விண்டோஸ் 8 சாதனங்களுக்கு இலவப் புதிப்பாக வழங்கப்பட்டது. ஜூன் 2019 வரை, 5.75% கணினிகள் விண்டோஸ் 8.1-ஐ இயங்கிவருகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. http://news.softpedia.com/news/Windows-8-1-Build-9600-Compiled-RTM-Still-on-Its-Way-377896.shtml
  2. "Microsoft Announces Support of System on a Chip Architectures From Intel, AMD, and ARM for Next Version of Windows". Microsoft. January 5, 2011. பார்க்கப்பட்ட நாள் October 14, 2011.
  3. "Windows 8's delivery date: October 26". ZDNet. CBS Interactive. July 18, 2012. பார்க்கப்பட்ட நாள் September 17, 2012.

வெளி இணைப்புகள்

தொகு

=

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோசு_8&oldid=3531467" இலிருந்து மீள்விக்கப்பட்டது