நேர்ச்சி

(விபத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நேர்ச்சி அல்லது விபத்து (accident) என்பது பெரும்பாலும் தற்செயலாக மனிதனின் உயிருக்கும்,உடலுக்கும் ஏற்படும் ஆபத்தைக் குறிப்பிடுவதாகும்.[1][2][3]

ஒரு கல்லூரியில் நடந்த காற்பந்தாட்டத்தின்போது ஏற்பட்ட விபத்தில் சிதறியோடும் பார்வையாளர்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. Woodward, Gary C. (2013). The Rhetoric of Intention in Human Affairs (in ஆங்கிலம்). Lexington Books. p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7391-7905-5. Since 'accidents' by definition deprive us of first-order human causes…
  2. Robertson, Leon S. (2015). Injury Epidemiology: Fourth Edition. Lulu Books. Archived from the original on 2018-01-26. பார்க்கப்பட்ட நாள் 2017-12-09.
  3. "ILO Safety and Health at Work பரணிடப்பட்டது 2022-01-19 at the வந்தவழி இயந்திரம்". International Labour Organization (ILO)

விளக்கம்

தொகு

வெளிப்படையான,வன்மையான செயல்களினால் ஏற்படும் இறப்பு அல்லது பார்வைக்குப் புலனாகும்படி உடம்பில் ஏற்படும் காயங்கள் நேர்ச்சி எனக் கொள்ளப்படும். குடிபோதையிலோ சட்டத்தை மீறிச்செயல்பட்டோ ஏற்படும் விபத்தோ அணுக்கதிர்வீச்சு, போர், அல்லது இது போன்று குமுகாயம் முழுவதையும் பாதிக்கும் அழிவுகளால் ஏற்படும் பாதிப்பையும், அரசுகளால் பெரும்பாலும் விபத்துகளாக ஏற்கப்படுவதில்லை

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்ச்சி&oldid=4100256" இலிருந்து மீள்விக்கப்பட்டது