விப்ர நாராயணா (1938 திரைப்படம்)

ஏ. நாராயணன் இயக்கத்தில் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

விப்ர நாராயணா 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, டி. வி. ராஜசுந்தரி, டி. எஸ். கிருஷ்ணவேணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

விப்ர நாராயணன்
இயக்கம்ஏ. நாராயணன்
தயாரிப்புஸ்ரீ்நிவாஸ் சினிடோன்
இசைஎஸ். என். ஆர். நாதன்
நடிப்புகொத்தமங்கலம் சீனு
புலியூர் துரைசாமி ஐயர்
ஜே. எம். சுந்தரம்
சி. டி. கண்ணபிரான்
கே. வி. ஸ்வர்ணப்பா
டி. எம். ஜே. சாரதா பாய்
டி. வி. ராஜசுந்தரி
டி. எஸ். கிருஷ்ணவேணி
வெளியீடுபெப்ரவரி 12, 1938
ஓட்டம்.
நீளம்14000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்தப் படத்தின் ஒலிப்பதிவாளராக ஒரு பெண் பணியாற்றினார். அவரது பெயர் மீனா நாராயணன். (இப்படத்தை இயக்கிய ஏ. நாராயணனின் மனைவி)[2]

மேற்கோள்கள்

தொகு
  1. அகிலா விஜயகுமார். தமிழ் சினிமா உலகம் - தொகுதி 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). p. 304 – 305.
  2. "Meena Narayanan: She Broke Barriers to Become India's First Woman Sound Engineer!" (in ஆங்கிலம்). Archived from the original on 2019-12-15. பார்க்கப்பட்ட நாள் 21 ஜனவரி 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)