வியட்நாமிய மற்போர்க் கலைகள்
மரபு வியட்நாமிய மற்போர்க் கலைகள் (Vietnamese martial arts) (Võ thuật Cổ Truyền Việt Nam) என்பவை ஃஏன் மரபுவழி சார்ந்த சீன-வியட்நாமியக் கலைகளையும் மரபாக வியட்நாமிலேயே தோன்றிய கலைகளையும் உள்ளடக்கும்.
புத்தியல் பள்ளிகள்
தொகுபுதுமைப் பாணிகள் அல்லது பாய் (பள்ளிகள்) பின்வரும் மற்போர்க் கலைகளை உள்ளடக்கும்:
- வோ துவாட் பின் தின் (Võ thuật Bình Định)/பின் தின் கியா (Bình Định Gia) – பின் தின் மரபுப் பாணிக் கலைகளுக்கான பொதுப்பெயர்.
- நாத் நாம் (Nhất Nam) (மற்போர்க் கலை)
- [வோவினாம் (Vovinam) –நிகுயேன் உலோசால் உருவாக்கப்பட்டது. இது வோவினாம் வியட் வோ தாவோ ( Vovinam Việt Võ Đạo) (Việt = வியட்நாமிய; Võ = மற்போர்; Đạo = முறை.) எனவும் வழங்குகிறது.
- வோ வியட்நாம் (சுடன்) ((Võ Việt Nam) (Cuton) அல்லது பாம் வான் தான் அவர்களின் வோ தாவோ ( Võ Đạo of Phạm Văn Tan).[1]
பன்னாட்டுப் பள்ளிகள்
- குவோங் நிகு (Cuong Nhu), நிகோ தோங் (Ngô Đồng) ( புளோரிடா 2000), யப்பான் மொழியில் ஓ சென்சேல் எனப்படுவது
- தாம் குவிக்கி-கோங் (Tam Qui Khi-Kong), இப்போது உருசியாவில் மிகவும் விரும்ப்ப்படும் மற்போர்க் கலை.
கலைச்சொற்கள்
தொகு- வோசு ( võ sư) - ஆசிரியர்
- வோ பூசு – மேலணி (tunic)
- வோ கின் ( võ kinh) – மற்போர்க் கலைகள் நூல்
- வாசு வியட் வோ (Bắc Việt võ) – வடக்கு வியட்நாமியப் பாணி
- குவியேன் (quyền) –வடிவங்கள்: முதலில், கூங்கே குவியேன் ( Hùng kê quyền),கோங்கியா குவியேன் ( Hồng Gia quyền), இலாவோமாய் குவியேன் (Lão mai quyền) போன்றவை
- வோ துவாட் பின் தின் (võ thuật Bình Định) – பின் தின் அவர்களின் மற்போர்க் கலைகள்
- தாவு வாத் (Đấu vật) – வலயக் குத்துச்சண்டை (அல்லது மேலைக் குத்துச்சண்டை)
- கை நுட்பங்கள் (தோன் தாய் (đòn tay))
- முழங்கை நுட்பங்கள் (சோ (chỏ))
- உதைப்பு நுட்பங்கள் (தா (đá))
- [முழங்கால் (அடிப்பு)|முழங்கால் நுட்பங்கள்]] (கோய் (gối))
- வடிவங்கள் (குவியேன் (Quyen), சோங் உலுயேன் ( Song Luyện), தா உலுயேன் (Đa Luyện))
- தாக்கும் நுட்பங்கள் (சியேன் உலுவோசு (chiến lược))
- மரபுக் குத்துச்சண்டை (வாத் சோ திரூயேன் (Vật cổ truyền))
- கால் தாக்கி வீழ்த்தல் முறைகள் (தோன் சான் தான் சோங் (đòn chân tấn công))
- கம்பு (போ (Bō)) (சோன் (côn))
- வாள் (கியேம் (kiếm))
- நீள்கத்தி - (தாவோ தாய் (dao dài))
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Gabrielle Habersetzer, Roland Habersetzer Nouvelle Encyclopédie des Arts Martiaux d'Extrême-Orient - Technique, historique, biographique et culturelle 2004 "A la veille de l'indépendance du Vietnam (1955) différents groupements. sous le couvert d'associations sportives. virent le jour. avec notamment le mouvement Vovinam de Nguyen-Loc. le Tinh-Vô-Hoi (arts martiaux sino-vietnamiens) avec entre autres Chau Quan Ky. le Vo-Vietnam (Cuton) ou encore le Vu-Dao (Pham Van Tan*). Ces groupements connurent une structuration plus forte dans le cadre du Sud Vietnam dans les années 1960. avec. notamment. la création du Tong-Hoi-Vo-Hoc-Viet-Nam .."