வியாத கீதை
வியாத கீதை (Vyadha Gita) (பொருள், இறைச்சிக் கடைக்காரரின் உபதேசங்கள்) தருமவியாதன் எனும் இறைச்சிக் கடைக்காரர் அந்தணரான கௌசிக முனிவருக்கு உபதேசித்த நல்லறங்களின் தொகுதி ஆகும். இக்கதை மகாபாரத இதிகாசத்தில் பாண்டவர்கள் வன வாசத்தின் போது துவைத வனத்தில் தங்கியிருந்த போது, மார்க்கண்டேய முனிவர் தருமனுக்கு, சூத்திர வர்ணத்தினரான தருமவியாதன், பிராமண வருணத்தினராக கௌசிக முனிவருக்கு அருளிய நல்லுபதேசங்களை எடுத்துரைக்கிறார். இந்த நல்லுபதேசங்களே வியாத கீதை எனப்படுகிறது.[1][2]
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணை
தொகு- Vivekananda, Swami (1997). "What is Duty?". Karma Yoga. Advaita Ashrama. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85301-89-1.
- Agarwal, Satya P. (2002). "Vyadha Gita—How a Butcher taught a Brahmin". Selections from the Mahabharata. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1874-3.
- Leaman, Oliver (2000). Eastern philosophy: key readings. Routledge. pp. 305. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-17357-5.
- Mukherjee, B.D. The Essence of Bhagavad Gita. Academic Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87504-40-5.
- Agarwal, Satya P. (1997). The Social Role of the Gita: How and Why. Motilal Banarsidass. p. 473. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1524-7.
- Winternitz, Maurice (1996). A History of Indian Literature. Motilal Banarsidass. p. 618. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0264-3.