விரிவு விகிதம்

விரிவு விகிதம் (Expansion ratio) என்பது அறை வெப்பநிலையில், சாதாரண வளிமண்டல அழுத்தத்தில் திரவநிலையில் உள்ள ஒரு பொருளின் கன அளவுக்கும், அதே அளவு பொருள் வாயுநிலையில் உள்ளபோது இருக்கும் கன அளவுக்கும் இடையேயுள்ள ஒப்பீட்டு அளவு ஆகும் [1].

மூடப்பட்ட ஒரு கொள்கலனில் போதுமான அளவு திரவம் ஆவியாக்கப்பட்டால், அழுத்தம் உருவாக்கப்பட்டு கலனில் விரிசல் ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். எனவே கலனுடன் அழுத்தநீக்க அடைப்பிதழ்கள், நிவாரண போக்குக் குழாய்கள் முதலியனவற்றைப் பயன்படுத்தவேண்டும் [2].

திரவமாக்கப்பட்ட மற்றும் கடுங்குளிர் பொருளின் சுற்றுப்புற காற்றின் வெப்பநிலைக்கும் கொதிநிலைக்கும் இடையிலான விரிவு விகிதம்,

  • நைட்ரசன் 1 முதல் 696
  • நீர்ம ஈலியம் 1 முதல் 757
  • ஆர்கான் 1 முதல் 847
  • நீர்ம ஐதரசன் 1 முதல் 851
  • நீர்ம ஆக்சிசன் 1 முதல் 860
  • நியான் 1 முதல் 1445, (அதிகபட்சமான விரிவு விகிதம்) [3][3][4][4]

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரிவு_விகிதம்&oldid=3719892" இருந்து மீள்விக்கப்பட்டது