விருத்தாச்சலம் வருவாய் கோட்டம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில் ஒன்று

விருத்தாச்சலம் வருவாய் கோட்டம் (Vriddachalam division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கடலூர்  மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு  வருவாய் கோட்டம் ஆகும். இந்த கோட்டத்தில் விருத்தாச்சலம் வட்டம், திட்டக்குடி வட்டம், வேப்பூர் வட்டம் ஆகிய வட்டங்கள் அடங்கி உள்ளன.

சான்றுகள் தொகு

  • "Map of Revenue divisions of Cuddalore district". Archived from the original on 2012-04-15.