விர்சா சிங்கு

இந்திய விளையாட்டு வீரர்

விர்சா சிங்கு (Virsa Singh) என்பவர் ஒர் இந்திய விளையாட்டு வீரர் ஆவார். தடகள வீரரான இவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி பிறந்தார். 1960 ஆம் ஆண்டு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் சிங்கு ஆண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்குப் பெற்றார்.[1]

விர்சா சிங்கு
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு16 ஏப்ரல் 1933 (1933-04-16) (அகவை 90)
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)நீளம் தாண்டுதல்

மேற்கோள்கள் தொகு

  1. "Virsa Singh Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 16 December 2017. பரணிடப்பட்டது 2020-04-17 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விர்சா_சிங்கு&oldid=3285866" இலிருந்து மீள்விக்கப்பட்டது