விலக்கிய அல்லது வாயில்
விலக்கிய அல்லது வாயில் (ஆங்கிலம்: XOR Gate அல்லது EXOR Gate) எனப்படுவது உள்ளீடுகளில் ஏதேனும் ஒன்று மட்டும் ஒன்று என இருப்பின், வெளியீடும் ஒன்றாக அமையும் தருக்கப் படலையாகும். இங்கே இரண்டு உள்ளீடுகளும் ஒன்று எனவோ அல்லது பூச்சியம் எனவோ அமைந்தால் வெளியீடு பூச்சியம் என அமையும்.[1]
குறியீடுகள்
தொகுவிலக்கிய அல்லது வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு என இரண்டு வகையான குறியீடுகள் காணப்படுகின்றன.
உண்மை அட்டவணை
தொகுஐயும் ஐயும் உள்ளீடுகளாகக் கொண்ட விலக்கிய அல்லது வாயிலின் வெளியீடு ஆகும்.
XOR | ||
---|---|---|
0 | 0 | 0 |
0 | 1 | 1 |
1 | 0 | 1 |
1 | 1 | 0 |
மேற்கோள்கள்
தொகு- ↑ விலக்கும் அல்லது வாயில் (ஆங்கில மொழியில்)
- ↑ [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] தர்க்க வாயில்களுடனான பூலியன் அட்சர கணிதப் பயன்பாடு (தமிழில்)[தொடர்பிழந்த இணைப்பு]