விலங்குகளிடம் உணர்வு

விலங்குகளிடம் உணர்வு (Emotion in animals) என்பது மனிதன் அற்ற வேறு விலங்குகளிடம் காணப்படும் அல்லது விலங்குகளினால் அனுபவிக்கப்படும் உள உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் குறிப்பதாகும். அவ்வுணர்வுகள் உளவியல் ரீதியில் வெளிப்பாடுகளாகவும், உயிரியல் எதிர்வினைகளாகவும் மனநிலைகளாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.

உணர்வுகளை வெளிப்படுத்தும் யானைகள்

விலங்குகளில் காணப்படும் உணர்வுகளின் இயற்கைத் தன்மையைப்பற்றியும் இருப்பைப்பற்றியும் முதன்முதல் எழுதிய விஞ்ஞானி சார்ள்ஸ் டார்வின் ஆவார்[1].

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்குகளிடம்_உணர்வு&oldid=2407872" இருந்து மீள்விக்கப்பட்டது