விளாதிவசுத்தோக்
(விலாடிவொஸ்டொக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விளாதிவசுத்தோக் (உருசியம்: Владивосток உருசியாவின் தூரகிழக்கில் அமைந்த பிரிமோர்ஸ்கி கிராய் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். உருசியாவின் மிகப்பெரிய பசிபிக் பெருங்கடல் துறைமுகம் இதுவே. சீனா, வட கொரியா நாடுகளின் எல்லைகளின் அருகில் அமைந்துள்ளது. 2010 கணக்கெடுப்பின் படி 5,92,034 மக்கள் இந்நகரத்தில் வசிக்கின்றனர்.
விளாதிவசுத்தோக் Владивосток | |
---|---|
![]() விளாதிவசுத்தோக் | |
இரசியாவில் விளாதிவசுத்தோக் இன் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 43°08′N 131°54′E / 43.133°N 131.900°E | |
![]() | ![]() |
நகரம் நாள் | First Sunday of July |
நிருவாக அமைப்பு (நவம்பர் 2011) | |
நாடு | இரசியா |
ஆட்சிப் பிரிவு | பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு[1] |
'மாநகரத் தரம் (as of டிசம்பர் 2004) | |
Urban okrug | விலாடிவொஸ்டொக் நகர ஒக்ருக்[2] |
Administrative center of | விலாடிவொஸ்டொக் நகர ஒக்ருக்[2] |
தலைவர் | இகோர் புஷ்கார்யோவ் |
பிரதிநிதித்துவ அமைப்பு | விலாடிவொஸ்டொக் டுமா |
Statistics | |
பரப்பளவு | 331.16 ச.கி.மீ (127.9 ச.மை)[3] |
' | ஜூலை 2, 1860[4] |
Postal code(s) | 690xxx |
Dialing code(s) | +7 423 |
Official website | http://www.vlc.ru/ |
விளாதிவசுத்தோக் சைபீரியக் கடந்த ரயிலின் கிழக்கு முடிவிடம். இங்கேயிருந்து மாஸ்கோ வரை இந்த ரயில் வலையமைப்பு விரிந்திருக்கிறது.
மேற்கோள்கள்தொகு
- ↑ Law #161-KZ
- ↑ 2.0 2.1 Law #179-KZ
- ↑ Генеральный план Владивостока[தொடர்பிழந்த இணைப்பு]. Расчёт потребности территории для определения границ населённых пунктов Владивостокского городского округа. Таблица 16.1
- ↑ Энциклопедия Города России. Moscow: Большая Российская Энциклопедия. 2003. பக். 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:5-7107-7399-9.