விலைச்சிட்டை
விலைச்சிட்டை, விற்பனைச்சிட்டை, அல்லது விபரப்பட்டியல் என்பது விற்பனையாளர், வாடிக்கையாளருக்கும் வழங்கும் ஒரு வணிக ஆவணம் ஆகும். இதில் வாடிக்கையாளர் பெற்றுக் கொண்ட பொருட்கள் அல்லது சேவைகள், எண்ணிக்கை, விலை, வரி, மற்றும் பிற கட்டணங்கள் பற்றிய விபரம் பட்டியல் படுத்தப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நாட்களுக்குள் வாடிக்கையாளர் இதன் மொத்த தொகையைச் செலுத்த வேண்டும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "INVOICE Definition & Legal Meaning". Black's Law Dictionary (2nd ed.). 4 November 2011. Archived from the original on 10 March 2023. பார்க்கப்பட்ட நாள் March 10, 2023.
- ↑ Invoice illustration adapted from Meigs and Meigs Financial Accounting 4th Ed. (McGraw-Hill, 1970), p.190 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-041534-X
- ↑ Woodford, William; Wilson, Valerie; Freeman, Suellen; Freeman, John (2008). Accounting: A Practical Approach (2 ed.). Pearson Education. pp. 4–10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-409-32357-3.