வில்லியம் எச். மில்லர்

வில்லியம் ஹ்யூக்சு மில்லர் (William Hughes Miller, பிறப்பு மார்ச் 16, 1941, கோசியுஸ்கோ, மிசிசிபி) பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆவார். இவர் கருத்தியல் வேதியியலில் ஒரு முன்னணி ஆய்வாளராவார்.[1]

வில்லியம் மில்லர்
இராயல் சங்கத்தில் 2015 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட வில்லியம் மில்லரின் ஒளிப்படம்
இராயல் சங்கத்தில் 2015 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட வில்லியம் மில்லரின் ஒளிப்படம்
பிறப்பு மார்ச்சு 16, 1941 (1941-03-16) (அகவை 83)
Alma mater* ஜியார்ஜியா தொழில்நுட்ப நிறுவனம்  (BS) * ஹார்வர்டு பல்கலைக்கழகம் (PhD)

ஆய்வு மற்றும் பணி

தொகு

மில்லர் தனது வேதியியல் இயக்கவியலைக் கையாள்வது தொடர்பான பகுதி செம்மைக் கொள்கையின் வளர்ச்சிக்காக அறியப்பட்டவர். 1989 லிருந்து 1993 வரை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையின் தலைவராகப் பணியாற்றினார்.[2][3]

விருதுகள் மற்றும் கெளரவங்கள்

தொகு

மில்லர் இலண்டன், இராயல் சங்கத்தின் அயல்நாட்டு உறுப்பினராக 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. வில்லியம் எச். மில்லர்'s publications indexed by the Scopus bibliographic database, a service provided by எல்செவியர். (subscription required)(subscription required)வில்லியம் எச். மில்லர்'s publications indexed by the Scopus bibliographic database, a service provided by எல்செவியர். (subscription required)
  2. William H. Miller (chemistry) (2001). "Autobiographical Sketch of William Hughes Miller". The Journal of Physical Chemistry A 105 (12): 2487. doi:10.1021/jp0101920. http://www.cchem.berkeley.edu/millergrp/pdf/331.pdf. 
  3. Colbert, D. T.; Miller, W. H. (1992). "A novel discrete variable representation for quantum mechanical reactive scattering via the S-matrix Kohn method". The Journal of Chemical Physics 96 (3): 1982. doi:10.1063/1.462100. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_எச்._மில்லர்&oldid=2896309" இலிருந்து மீள்விக்கப்பட்டது