ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
ஜோர்ஜியா டெக் (Georgia Tech) என்று பொதுவாக அழைக்கப்படும் ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Georgia Institute of Technology), ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.
முந்தைய பெயர்கள் | Georgia School of Technology |
---|---|
குறிக்கோளுரை | முன்னேற்றமும் ஊழியமும் |
வகை | அரசு சார்பு |
உருவாக்கம் | அக்டோபர் 13, 1885[1] |
நிதிக் கொடை | $1.324 billion (Institute: $276 million; Foundation: $1.047 billion)[2] |
தலைவர் | ஜி. வெயின் கிளஃப் |
கல்வி பணியாளர் | 900 |
மாணவர்கள் | 18,747[3] |
பட்ட மாணவர்கள் | 12,570[3] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 6,177[3] |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம், 400 acres (1.61 km²) |
Athletics | NCAA Division I. Eight men's varsity teams, seven women's. Tech Athletics |
நிறங்கள் | வெள்ளை, பழையத் தங்கம் |
சுருக்கப் பெயர் | யெல்லோ ஜாக்கெட்ஸ், ராம்பிளிங் ரெக் |
நற்பேறு சின்னம் | பஸ், ராம்பிளிங் ரெக் |
இணையதளம் | www.gatech.edu |
- ↑ "A Walk Through Tech's History". Georgia Tech Alumni Magazine Online (Georgia Tech Alumni Association). http://gtalumni.org/Publications/magazine/sum04/article1.html. பார்த்த நாள்: 2007-01-29.
- ↑ "Between 2005 and 2006 Endowment Assets" (PDF). National Association of College and University Business Officers. Archived from the original (PDF) on 2011-12-13. பார்க்கப்பட்ட நாள் 2007-05-04.
- ↑ 3.0 3.1 3.2 "Semester Enrollment Report" (PDF). Office of Research and Policy Analysis. University System of Georgia. 2007-11-12. Archived from the original (PDF) on 2012-04-20. பார்க்கப்பட்ட நாள் 2007-12-23.