வில்லியம் கிளாட்ஸ்டோன்
வில்லியம் எவார்ட் கிளாட்ஸ்டோன் (William Ewart Gladstone) (டிசம்பர் 29, 1809 - 19 மே, 1898) ஐக்கிய இராச்சியத்தின் லிபரல் கட்சி அரசியல்வாதி மற்றும் ஓமரிய அறிஞர் ஆவார். 60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த அரசியல் வாழ்க்கையில் இவர் நான்கு முறை ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக இருந்தார் (1868-1874, 1880-1885, பெப்ரவரி-ஜூலை 1886, 1892-1894).
வில்லியம் எவார்ட் கிளாட்ஸ்டோன் KG PC FRS | |
---|---|
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் | |
பதவியில் டிசம்பர் 3, 1868 – பெப்ரவரி 17, 1874 | |
ஆட்சியாளர் | விக்டோரியா |
முன்னையவர் | பெஞ்சமின் டிஸ்ரைலி |
பின்னவர் | பெஞ்சமின் டிஸ்ரைலி |
பதவியில் ஏப்ரல் 23, 1880 – ஜூன் 9, 1885 | |
ஆட்சியாளர் | விக்டோரியா |
முன்னையவர் | பெஞ்சமின் டிஸ்ரைலி |
பதவியில் பெப்ரவரி 1, 1886 – ஜூலை 20, 1886 | |
பதவியில் ஆகஸ்டு 15, 1892 – மார்ச் 3, 1894 | |
முன்னையவர் | ராபர்ட் ஆர்தர் டால்போட் |
பின்னவர் | ஆர்ச்சிபால்ட் பிலிப் ப்ரிம்ரோஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | டிசம்பர் 29, 1809 லிவர்பூல், ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | மே 19, 1898 வேல்ஸ் | (அகவை 88)
கையெழுத்து | |
மேற்கோள்கள்
தொகு- Michael Barker, Gladstone and Radicalism. The Reconstruction of Liberal Policy in Britain. 1885-1894 (The Harvester Press, 1975).
- David Bebbington and Roger Swift (eds.), Gladstone Centenary Essays (Liverpool University Press, 2000).
- E. F. Biagini, Liberty, Retrenchment and Reform. Popular Liberalism in the Age of Gladstone, 1860-1880 (Cambridge University Press, 1992).
- Eugenio Biagini and Alastair Reid (eds.), Currents of Radicalism. Popular Radicalism, Organised Labour and Party Politics in Britain, 1850-1914 (Cambridge University Press, 1991).
- Sydney Buxton, Finance and Politics. An Historical Study. 1783–1885. Volume I (John Murray, 1888)
- W. E. Gladstone, Midlothian Speeches. 1879 (Leicester University Press, 1971).
- Viscount Gladstone, After Thirty Years (1928).
- F. W. Hirst, Gladstone as Financier and Economist (1931).
- F. W. Hirst, In the Golden Days (Frederick Muller, 1947).
- Lord Kilbracken, Reminiscences of Lord Kilbracken (Macmillan, 1931).
- Philip Magnus, Gladstone: A Biography (1954)
- H. C. G. Matthew, Gladstone. 1809–1874 (Oxford University Press, 1988).
- H. C. G. Matthew, Gladstone. 1875–1898 (Oxford University Press, 1995).
- John Morley, The Life of William Ewart Gladstone (Three volumes, 1903)
- Herbert Paul (ed.), Letters of Lord Acton to Mary Gladstone (George Allen, 1904).
- Sir Wemyss Reid (ed.), The Life of William Ewart Gladstone (1899).
- G. W. E. Russell, One Look Back (Wells Gardner, Darton and Co., 1911).
- Joseph A. Schumpeter, History of Economic Analysis (George Allen & Unwin Ltd, 1954).
- Richard Shannon, Gladstone: Peel's Inheritor, 1809-1865 (1985), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8078-1591-8.
- Richard Shannon, Gladstone: Heroic Minister, 1865-1898 (1999), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8078-2486-0.
- Lionel A. Tollemache, Talks with Mr. Gladstone (London: Edward Arnold, 1898).