வில்லியம் லாம்டன்
வில்லியம் லாம்டன் (William Lambton, 1753 - 1823) என்பவர் ஒரு நில அளவையாளராகவும், பிரித்தானிய சிப்பாயாகவும் அறியப்படுபவர். இவரே இந்திய வரைபடத்தின் மூலமான பெரிய இந்திய நெடுவரை வில் என்ற மதிப்பீட்டு முறையை தொடங்கியவர். பின்பு இவரது மறைவுக்குப்பின் இவரது மாணவரான ஜார்ஜ் எவரஸ்ட் இதை முடித்து வைத்தார். [1]
வில்லியம் லாம்டன் Fellow of the Royal Society | |
---|---|
Lambton in 1822, based on an oil painting by William Havell now in the Royal Asiatic Society | |
பிறப்பு | 1753 Crosby Grange |
இறப்பு | சனவரி 1823 (70 வயதில்) மகாராட்டிர மாநிலம் வர்தா மாவட்டத்தின் பகுதியான நாக்பூரின் அருகிலுள்ள கங்கன்ஷாட் என்ற நகரம். |
தேசியம் | பிரித்தானியா |
பணி | பொறியாளர், நில அளவையாளர் |
அறியப்படுவது | பெரிய இந்திய நெடுவரை வில் ஸ்தாபக கண்காணிப்பாளர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ இளவெயிலே மரச்செறிவே 35: குருடிமலையும் எவரெஸ்ட்டும் தி இந்து தமிழ் திசை-சனி, செப்டம்பர் 14 2019