வில்லியம் வேக் (ஆளுநர்)

வில்லியம் வேக் என்பவா்  26 நவம்பர் 1742 முதல் 17 நவம்பர் 1750 வரை ஆங்கில ஆட்சியில் பாம்பே ஆளுநராக  இருந்தார். வட கரோலினா மாகாணத்தில் 1765-1771 முடிய உள்ள காலகட்டத்திலும் மற்றும் நியூயார்க் மாகாணத்தில் 1771-1780 முடிய உள்ள காலகட்டத்திலும் ஆளுநராக இருந்த வில்லியம் டிரையான்(8 ஜூன் 1729 - 27 ஜனவரி 1788) என்பவரின் மனைவியான, மார்கரெட் வேக் டிரையான் என்பவரின் தந்தையும் ஆவாா். வில்லியம் வேக், ஜான் கீக்கி என்பவரின் பின்னவராகவும், ரிச்சர்டு பெளர்ச்சியர் என்பவரின் முன்னவராகவும் இந்தப்பதவியில் இருந்தார்.

குறிப்புகள் தொகு