வில்லெம் ராம்சே

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த புவியியலாளர்

வில்லெம் ராம்சே (Wilhelm Ramsay) பின்லாந்து-சுவீடிய புவியியலாளர் ஆவார். 1865 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1914 ஆம் ஆண்டில் ராம்சே சுவீடிய ராயல் அறிவியல் கழகத்தில் உறுப்பினரானார். 1915 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் இலுந்து நகரில் உள்ள ராயல் நிலக்கூற்றியல் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

வில்லெம் ராம்சே
Wilhelm Ramsay
1885 ஆம் ஆண்டில் ராம்சே
பிறப்பு(1865-01-20)20 சனவரி 1865
இறப்பு6 சனவரி 1928(1928-01-06) (அகவை 62)
வாழிடம்பின்லாந்து
குடியுரிமைஉருசியா (பின்லாந்து)
தேசியம்பின்லாந்தியர்
துறைநிலவியல்
பணியிடங்கள்சோர்போன்
கோட்டிங்கன் பல்கலைக்கழகம்
கெல்சிங்கிப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபென்னோசுகாண்டியா, இயோலைட்டு, இயோண்டியன், தைமேனைடு ஒரோகென்
பின்பற்றுவோர்பெண்டி எசுகோலா

1900 ஆம் ஆண்டில் பென்னோ இசுகாண்டியா, 1909 ஆம் ஆண்டில் இயோட்னியன்,[1][2] மற்றும் இயோலைட்டு முதலிய சொற்களை ராம்சே உருவாக்கினார்.[3]

இயாக்கப் செடரோமுடன் சேர்ந்து, ராம்சே பிரெட்ரிக் இயோகன் விக்கின் மாணவராக இருந்தார். பெண்டி எசுகோலா ராம்சேயின் மாணவர் ஆவார்.[4]

1928 ஆம் ஆண்டு சனவரி மாதம் 6 ஆம் தேதியன்று ராம்சே காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. Sten De Geer (1928). "Das geologische Fennoskandia und das geographische Baltoskandia" (in de). Geografiska Annaler (Swedish Society for Anthropology and Geography) 10: 119–139. http://dspace.ut.ee/bitstream/10062/15327/1/geologische_fennoskandia.pdf. 
  2. Amantov, A.; Laitakari, I.; Poroshin, Ye (1996). "Jotnian and Postjotnian: Sandstones and diabases in the surroundings of the Gulf of Finland". Geological Survey of Finland, Special Paper 21: 99–113. 
  3. Lindberg, Johan (September 9, 2011). "Ramsay, Wilhelm". Uppslagsverket Finland (in ஸ்வீடிஷ்). பார்க்கப்பட்ட நாள் November 30, 2017.
  4. "Chapter 17: History of Finnish bedrock research". Precambrian Geology of Finland. Amsterdam: Elsevier. 2005. பக். 683–701. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780080457598. https://books.google.com/books?id=3D5R3vexH1sC&q=Precambrian+Geology+of+Finland. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லெம்_ராம்சே&oldid=3308188" இலிருந்து மீள்விக்கப்பட்டது