வில்லோ கிளென்
வில்லோ கிளென் (Willow Glenn) என்பது ஐக்கிய அமெரிக்காவின், மேரிலாந்து மாகாணத்தின், கலிட் கவுண்டி, பார்ஸ்டோவில் அமைந்துள்ள ஒரு வரலாற்று இல்லமாகும். இது மேம்பட்ட ஜோர்ஜிய கட்டுமானத்தைக் கொண்டது; இது முழுக்க பிளேமிஷ் பிண்டில் செங்கலைக் கொண்டு கட்டியெழுப்பியது. காலனியக் காலத்திய மேரிலாந்தின் மிகப்பெரிய புகையிலைத் தோட்டக்காரர்களால் கட்டப்பட்ட குடியிருப்பு வகையை இந்த வீடு குறிக்கிறது.[2] வில்லோ கிளென் 1973 இல் வரலாற்று இடங்களைக் குறிக்கும் தேசிய பதிவேட்டில் இது பட்டியலிடப்பட்டுள்ளது.[1]
Willow Glenn | |
---|---|
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை | |
ஆள்கூறு: | 38°32′44″N 76°38′6″W / 38.54556°N 76.63500°W |
பரப்பளவு: | 187.5 ஏக்கர்கள் (75.9 ha) |
கட்டிடக்கலைப் பாணி(கள்): |
ஜோர்ஜிய கட்டுமானம் |
தே.வ.இ.பவில் சேர்ப்பு: |
ஜூலை 2, 1973 |
தே.வ.இ.ப குறிப்பெண் #: |
73000906[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2010-07-09.
- ↑ Nancy Miller and Paul Brinkman (August 1972). "National Register of Historic Places Registration: Willow Glenn" (PDF). Maryland Historical Trust. பார்க்கப்பட்ட நாள் 2016-01-01.